தமுமுக திருவாரூர் தெற்கு மாவட்டம் ஒருங்கினைந்த திருவாரூர் மாவட்டத்திலிருந்து 2026 ஜூன் மாதம் மாநில தலைமையால் இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2026 செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.