தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் முனைவர் MH.ஜவாஹிருல்லா அவர்களை புதிதாக பொருப்பேற்ற திருவாரூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளான மாவட்டத் தலைவர் A.முஹம்மது அலீம், மாவட்டச் செயலாளர் S.முகம்மது ஜமில், மாவட்டச் செயலாளர் S.A.ஜாஹிர் உசேன், மாவட்டப் பொருளாளர் S.செய்யது யூசுப் ஆகியோர் நாகப்பட்டினம் MLA அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இதில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் முனைவர் MH.ஜவாஹிருல்லா அவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
